Advertisment

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய 'LVMH' நிறுவனத்தின் அதிகாரி!

உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை ப்ளூம்பெர்க் (BLOOMBERG BILLIONAIRES) நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

Advertisment

BLOOMBERG COMPANY RELEASED BILLIONAIRES LIST BERNARD ARNAULT OVER TAKE BILL GATES

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் எல்விஎம்எச் (LVMH) நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 2- ஆம் இடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் கூறியுள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் 2- ஆம் இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் 3- ஆம் இடத்திலும் உள்ளனர்.

Advertisment

BLOOMBERG COMPANY RELEASED BILLIONAIRES LIST BERNARD ARNAULT OVER TAKE BILL GATES

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் தனது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்காவிட்டால், அவரே பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடித்திருப்பார் என ப்ளூம்பெர்க் (BLOOMBERG) சுட்டிக்காட்டியுள்ளது.

BLOOMBERG RELEASED LVMH CEO BERNARD OVER TAKES MICROSOFT MD BILL GATES WORLD BILLIONAIRES
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe