/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bill gates43434.jpg)
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் மோசமாக்கிவிடுவார் என்று பில்கேட்ஸ் கருத்தினைக் கூறியுள்ளார்.
மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்தியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ், பேச்சு சுதந்திரம் குறித்து பேசும் எலான் மஸ்க், கரோனா தடுப்பூசிகுறித்து பரவும் தவறான தகவல்களை எப்படி தடுப்பார்? எலான் மஸ்க் தனது பிற நிறுவனங்களை ஒருங்கிணைத்து இயக்குவது போல, ட்விட்டர் நிறுவனத்தைச் செயல்படுத்துவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேநேரத்தில், எலான் மஸ்க்கை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று தெரிவித்தார்.
Follow Us