’பிக்பாஸ்’முகென்ராவ் தந்தை மரணம்

m

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற மலேசியாவைச் சேர்ந்த முகென்ராவின் தந்தை பிரகாஷ்ராவ்(52). இவருக்கு நேற்று மாலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். பிரகாஷ்ராவின் இறுதிச்சடங்குகள் இன்று மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

m

பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களும், திரைத்துறையினரும், ரசிகர்களும் முகென்ராவுக்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

Biggboss
இதையும் படியுங்கள்
Subscribe