அவெஞ்சர்ஸ் படம் பார்த்துவிட்டு வந்தவருக்கு சரமாரி அடி!!!

அவெஞ்சர் எண்ட்கேம் உலகமுழுக்க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கிட்டதட்ட 10 வருட அவெஞ்சர்ஸ் சீரீஸின் கடைசிப் படம் இது.

avengers end game

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் உட்பட உலக மக்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடனும், உணர்ச்சிவயப்பட்டும் படத்தை பார்த்து வருகின்றனர். ஆனால் பலர் படத்தை பார்த்துவிட்டு பார்க்காதவர்களிடம் கதையையும், முக்கிய காட்சிகளையும் அவர்களின் சம்மதம் இல்லாமலே கூறிவிடுகின்றனர். இதனால் பலரும், படம் பார்த்தவர்களிடம் ஸ்பாய்லர்களை சொல்லக்கூடாது என விடாப்பிடியாக இருக்கின்றனர்.

சீனாவில் ஒருவர் ஸ்பாய்லர்களைக் கூறி சரமாரி அடிவாங்கிய சம்பவம் அண்மையில் நடந்தேறியுள்ளது. சீனாவின் ஹாங்காங்கில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நபர், படத்தின் முக்கிய காட்சிகளை, அடுத்த காட்சி பார்க்க டிக்கெட் எடுத்து காத்திருந்தவர்களிடம் கூறியபடியே வந்துள்ளார். இதனால் கடுப்பான அவர்கள் அந்த இளைஞரை சரமாரியாக அடித்து துவைத்துவிட்டனர். இது சமூக ஊடங்களில் பரவி வருகிறது.

avengers hong kong
இதையும் படியுங்கள்
Subscribe