Advertisment

முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஹைடன் படுகாயம்....உயிர் தப்பினார்...

hayden

முன்னாள் ஆஸ்திரேலிய ஒப்பனிங் வீரரான மேத்திவ் ஹய்டன், கடலில் சர்ஃபிங் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, ராட்சத அலைகளில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவரின் முதுகு தண்டு, தலை ,முகம் படுகாயம் அடைந்துள்ளது. அவர் தற்போது குணமடைந்து வருவதாக, தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அடிபட்ட காயங்களுடன் புகைப்ப்டம் எடுத்து பதிவிட்டிருந்தார்.

Advertisment

மேத்திவ் ஹைடன், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர், அணிக்கான நல்ல தொடக்கத்தை உண்டாக்கி கொடுக்கும் நல்ல வீரர். இவர் இந்திய ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தலைமையில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Australia mathew hayden
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe