Advertisment
ஆப்பிள் நிறுவனம் மீண்டும் அதிக வர்த்தக மதிப்பைக் கொண்ட நிறுவனமாக சந்தையில் முதலிடத்தில் உள்ளது. ஆப்பிள் நிறுவனம் 821 பில்லியன் அமெரிக்க டாலரை சந்தை மதிப்பாக கொண்டுள்ளது. அதே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 813 பில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே கொண்டுள்ளது. இதன் மூலம் பொது வர்த்தகத்தில் அதிக சந்தை மதிப்புக்கொண்ட நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் உள்ளது.