செல்ல பிராணிகள் வளர்ப்பதில் பலருக்கு ஆர்வம் இருக்கிறது. செல்லப்பிராணிகள் வளர்க்கப் பலர் விருப்படுவார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு நாய் வளர்ப்பது என்றால் பிடிக்கும்.குறிப்பாக நாயுடன் பழகுவது, நாயுடன் விளையாடுவது, கொஞ்சுவது எல்லாம் பலருக்குப் பிடிக்கும். இந்நிலையில் அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் கான்சாஸ் நகரில் தெருவிலிருந்து நெற்றில் வால் உள்ள ஒரு நாயைத் தன்னார்வல கால்நடை பராமரிப்பு அமைப்பான மாக் என்ற அமைப்பு தந்தெடுத்து பராமரித்து வருகிறது.
இது குறித்து அந்த அமைப்பு பேஸ்புக்கில் புகைப்படத்துடன் அந்த தகவலை வெளியிட்டது. இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. பலர் நெற்றியில் வாலுடன் உள்ள நாயை ஆர்வமாகப் பார்த்து வருகின்றனர்.
Follow Us