Advertisment

அமெரிக்க டிக்டாக்கில் 3.80 லட்சம் வீடியோக்கள் நீக்கம்!

america tiktok 3 lakhs videos removed

Advertisment

அமெரிக்காவில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருந்த 3.80 லட்சம் வீடியோக்களை நீக்கியது டிக்டாக் நிறுவனம். விதிகளை மீறி செயல்பட்ட 1,300 டிக்டாக் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும், 64,000 கருத்துகள்நீக்கப்பட்டுள்ளதாகவும்தகவல்கள் கூறுகின்றன.

America video TikTok
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe