ADVERTISEMENT

அமேசான் வாடிக்கையாளர்களின் தகவல்கள் வெளியானது...! ஆனால் இது ஹாக்கர்களால் நிகழவில்லை... விளக்கம் அளிக்கும் அமேசான்...

12:13 PM Nov 22, 2018 | tarivazhagan

அமெரிக்க ஆன்லைன் நிறுவனமான அமேசான், தனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சித் தகவலைஅளித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று (புதன்கிழமை) அமேசான் நிறுவனம், வாட்டிக்கையாளர்களின் இ-மெயில் முகவரி, பெயர் போன்ற தகவல்கள் வெளியாகிவிட்டது. இது தகவல் திருட்டோ அல்லது ஹாக்கர்களின் செய்யலோ கிடையாது. இது அமேசான் நிறுவனத்தின் தொழில்நுட்ப்ப கோளாறால் நிகழ்ந்துள்ளது என்று தனது வாடிக்கையாளர்களுக்கு இ-மெயில் மூலமாக அறிவித்துள்ளது. மேலும் இதனால் யாரும் அச்சம்கொள்ள வேண்டாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT