அமெரிக்க ஆன்லைன் நிறுவனமான அமேசான், தனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சித் தகவலைஅளித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amez-in_0.jpg)
நேற்று (புதன்கிழமை) அமேசான் நிறுவனம், வாட்டிக்கையாளர்களின் இ-மெயில் முகவரி, பெயர் போன்ற தகவல்கள் வெளியாகிவிட்டது. இது தகவல் திருட்டோ அல்லது ஹாக்கர்களின் செய்யலோகிடையாது. இது அமேசான் நிறுவனத்தின்தொழில்நுட்ப்ப கோளாறால்நிகழ்ந்துள்ளதுஎன்று தனது வாடிக்கையாளர்களுக்கு இ-மெயில் மூலமாக அறிவித்துள்ளது. மேலும் இதனால் யாரும்அச்சம்கொள்ள வேண்டாம் என்றும் அந்நிறுவனம்அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)