சீனாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா தனது புதிய ஆன்லைன் வர்த்தக மையத்தை பெல்ஜியமில் தொடங்க, பெல்ஜியம் அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
Advertisment
இதற்காக அலிபாபா நிறுவனம் முதற்கட்டமாக 75 மில்லியன் யூரோகளை பெல்ஜியமில் முதலீடு செய்ய உள்ளது. மேலும் இந்த மையம் 2021-ம் ஆண்டில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிகிறது.