அலிபாபா ஆன்லைன் ஷாப்பிங்கின் புதிய சாதனை...?

aa

நவம்பர் மாதம் 11-ம் தேதியை முன்னிறுத்தி ஞாயிற்றுக்கிழமையன்று 11:11 என்ற பெயரில் குளோபால் ஷாப்பிங் திருவிழா என்ற அதிரடி தள்ளுபடி விற்பனையை அலிபாபா நிறுவனம் நடத்தியது. இதில் 11:11 என்ற விற்பனை தொடங்கிய24 மணி நேரத்தில் 30.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலானபொருட்களை அலிபாபா வலைதளத்தில்இருந்து வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர். கடந்த வருடம் நடந்த 11:11 விற்பனையின்போது25.3 பில்லியனுக்குவிற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

alibaba china e commerce jack ma online shopping
இதையும் படியுங்கள்
Subscribe