இஸ்ரேலின் ஹெப்ரோன் பகுதியில் கண்டறியப்பட்ட 9000 ஆண்டுகள் பழமையான முகமூடி மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கல்லால் செய்யப்பட்ட இந்த முகமூடி போல் உலகில் மொத்தம் 15 மட்டுமே உள்ளது. இது அந்த பகுதியிலிருந்து சில திருடர்களால் கண்டறியப்பட்டு, பின் இந்த ஆண்டு ஆரம்பத்தில் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9000 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட இதில் கண்ண எலும்புகள், மூக்கு ஆகியவை தத்ரூபமாக செய்யப்பட்டுள்ளது. இது நியோலிதிக் யுகத்தில் செய்யப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேலில் 9000 ஆண்டுகள் பழமையான முகமூடி...
Advertisment