Advertisment

3 வயது தங்கைக்காக சமையல் மாஸ்டரான 5 வயது அண்ணன்... வைரல் வீடியோ!

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருன் தன் தங்கையின் பசியைப் போக்க ஃபிரைட் ரைஸ் சமைத்து ஊட்டி விடும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் முதலில் கடாயில் எண்ணெய்யை ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி அதனை வறுக்கிறான். பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி வேக வைத்த சாதத்தை கொட்டி அனைத்தையும் கிட்டுகிறான். பின் மசாலாக்கள் சேர்த்து உணவுக்கு சுவைக் கூட்டுகிறார்.

Advertisment
Advertisment

இறுதியாக ஒரு கிண்ணத்தில் ஃபிரைட் ரைஸை கொட்டி அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் தன் தங்கைக்கு ஊட்டி விடுகிறார்.இந்த வீடியோதான் தற்போது வெகு வைரலாகப் பரவி வருகிறது.

Indonesia
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe