இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடைப்பெற்ற தீவிரவாத வெடிக்குண்டு தாக்குதலில் இதுவரை 310 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த சம்பவத்தில் 8 இந்தியர்கள் உட்பட 35 வெளி நாட்டினர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை உயிரிழந்த 310 பேரில் 45 பேர் பேர் குழந்தைகள் என யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது. 45 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மேலும் பல குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.