israel

Advertisment

கரோனா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் 240 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் செவிலியர் ஒருவருக்கு, கரோனாதடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும்கரோனாதொற்று உறுதியானது. இருப்பினும் கரோனாதடுப்பூசி செலுத்துவதற்கு முன்பேஅவருக்கு கரோனாதொற்று ஏற்பட்டிருக்கலாம் எனகூறப்பட்டது. அதுமட்டுமின்றிகரோனாதடுப்பூசி, கரோனாவிலிருந்து பாதுகாப்பைவழங்க 10-14 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்றும், கரோனாதடுப்பூசி இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்டால்தான் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்என்றும்தெரிவிக்கபட்டது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 240 பேருக்குகரோனாஉறுதியானதாக, அந்நாட்டுஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசிசெலுத்தியும் 240 பேருக்குகரோனாதொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இஸ்ரேலில் தற்போது பைசர்நிறுவனத்தின் தடுப்பூசிசெலுத்தப்பட்டு வருகிறது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டாலும்,கரோனாதொற்று ஏற்படஐந்து சதவீத வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.