/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nobal32332.jpg)
நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசைத் தேர்வு குழு அறிவித்துள்ளது. அதன்படி, அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாகக் கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Follow Us