Advertisment

உலகின் மிக மூத்த ஆமையின் வயது 187!

இந்த ஆமையின் பெயர் ஜோனதன். சிசல்ஸ் நாட்டின் செயின்ட் ஹெலினா தீவில் உள்ள ஆளுனரின் குடியிருப்பு தோட்டத்தில் இது வாழ்கிறது.

Advertisment

tortoise

1832 ஆம் ஆண்டு இது பிறந்தது. இந்த ஆமை குட்டியாக இருந்த போது எடுத்த படம் ஆளுநரின் வீட்டில் இருக்கிறது. அந்தப் படத்தையும், இப்போதுள்ள வயதுமுதிர்ந்த தோற்றத்தையும் போட்டு வெளியாகிய செய்தி இப்போது வைரலாகி இருக்கிறது.

1886 ஆம் ஆண்டு போட்டோ எடுக்கப்பட்டபோது ஆமையின் வயது 50 என்கிறார்கள். இப்போது, உலகில் உயிரோடு இருக்கிற மிக மூத்த ஆமை இதுதான் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆமையின் செயல்திறன் குறையவில்லை. ஆனால், பார்வையும், வாசனை அறியும் திறனும் குறைந்து வருவதாக அவர்கள் தெவிக்கின்றனர்.

world
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe