Advertisment

இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு - இந்திய மருந்தின் மீது உஸ்பெகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

nn

Advertisment

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது.

உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் இருந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் 'மரியான் பயோடெக்' நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்ததாகத்தெரிவித்துள்ளஉஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை, 'Dok 1 Max Syrup' என்ற அந்த இருமல் மருந்தின்பெயரையும் குறிப்பிட்டுள்ளது. இந்த மருந்தைக் குடித்த 21 குழந்தைகளில்18 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India medicine uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe