Advertisment

ஈரானில் விமான விபத்து... 170 பேர் பலியான பரிதாபம்...

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து 170 பேருடன் புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 170 பேரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

170 passengers passed away in iran flight crash

இன்று காலை டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 170 பேரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது தாக்கப்பட்டதா? என விசாரணை நடந்து வரும் நிலையில், ஈரான் படையினரே தவறுதலாக இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்து வெளியிட்டுள்ளது.

Advertisment

America iran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe