ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது நிறுவனத்தின் செலவை குறைக்கும் நடவடிக்கையாக 14,800 ஊழியர்களை நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆட்குறைப்பு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. அதே சமயம் உற்பத்தி குறைவாக இருக்கும் தொழிற்சாலைகளை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் ஊழியர்கள்...!
Advertisment