கரோனாதடுப்பு மருந்து தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள், உலகளவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் 'மாடனா' நிறுவனத்தின் கரோனாதடுப்பு மருந்து, 100 சதவிகிதம் பலனளிப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளது.
'மாடனா'நிறுவனத்தின் கரோனாதடுப்பு மருந்து, 94 சதவிகிதம் கரோனாஏற்படுவதைதடுப்பதாக, ஏற்கனவே ஆய்வு முடிவுகள் வெளியான நிலையில், தற்பொழுது, தொற்று ஏற்பட்டபின்கரோனாதீவிரமடைவதை 100 சதவிகிதம் தடுத்து, பலன் தருவதாகஆய்வில்தெரியவந்துள்ளது. இந்தநிலையில், இந்தத் தடுப்பு மருந்திற்கு அனுமதிகேட்டு அமெரிக்கமருந்து கட்டுப்பாட்டுஅமைப்பான எஃப்.டி.ஏவிடம் இன்று விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்தத் தடுப்பு மருந்தினை 20 டிகிரிவெப்பநிலையில்சேமித்துவைக்க வேண்டும் எனவும்,இந்தியரூபாய் மதிப்பில், 'மாடனா' தடுப்பு மருந்தின் ஒரு டோஸ் விலை 1,500 ரூபாய்இருக்கும் எனவும்தகவல் வெளியாகியுள்ளது.