கார் விபத்தில் சிக்கி மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3  பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisment

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் திடீரென  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் இருந்த மரத்தில் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது. அப்போது காரில் பயணித்த தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களான முகிலன், ராகுல் செபாஸ்டியன் மற்றும் சாருபன் ஆகிய மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisment