சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் உள்ள போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீசியஇளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். காதலியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
காதலி மீது வீச வைத்திருந்த பெட்ரோல் குண்டை போலீஸ் பூத் மீது இளைஞர் வெங்கடேசன் வீசியதாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.