Advertisment

மரணம் இப்படியெல்லாமா வரும்? சாவி இல்லாததால் விபரீத முயற்சி செய்த மாணவன் பலி...

திருப்போரூர் அருகில் சாவியை தொலைத்த இளைஞர் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைய முயன்ற இளைஞர் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . முஹம்மது அப்ரிடி என்ற இளைஞர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார் .திருப்போரூர் காலவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் தங்கி வந்த நிலையில் இவரது வீட்டின் சாவி தொலைந்த நிலையில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைய முடிவெடுத்து இடுப்பில் கயிறு கட்டி மடியில் இருந்து இறங்கி உள்ளார்.

Advertisment

accident

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து 14 ஆவது மடியில் இருந்து கீழ விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

incident Chennai house students college
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe