Advertisment
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், முன்னிலையில் எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் 5,000 மாணவ மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.
Advertisment