style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
சென்னையில் விதிமுறைகளை மீறி பேனர் வைக்கப்பட்டால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது 5000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்என்ற அறிவிப்பை சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் அரசியல் கட்சிகள் விதிகளை மீறி கட்சி பேனர்களை வைப்பதாக எழுந்த புகாரில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.