கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் கரோனாவால்பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தற்பொழுது கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து தொட்டுள்ளது.

Advertisment

 Worldwide, more than 28,000 people corona

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

உலக அளவில் கரோனா நோய்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 6,13,829எனவும், குணமடைந்தவர்கள்எண்ணிக்கை 1,37,224எனவும், இந்த நோய் தொற்றினால்பலியானோர் எண்ணிக்கை 28,229 எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.