இன்று (12.05.2021) உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு செவிலியர்களைப் போற்றும் விதமாக பல இடங்களிலும் செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதே போல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
Advertisment