Advertisment

ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஊர்வலம் வந்த மருத்துவ மாணவிகள்..! (படங்கள்)

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆகியோர் புகையிலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக்ஸிஜன் சிலிண்டரின் மாதிரியை முதுகில் சுமந்தபடி பேரணி நடத்தினர். மேலும் பேரணி முடிவில் புகையிலைக்கு எதிரான உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

Advertisment

World No Tobacco Day
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe