Advertisment

உலக சுற்றுச்சூழல் தினம்; மரக்கன்றுகளை நட்ட அமைச்சர் (படங்கள்)

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ரெபெக்ஸ்குரூப் ஆப் கம்பெனிஸ்(Refex Group of companies) சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகளைமேயர் பிரியா ராஜனிடம்வழங்கினர். இந்த மரக்கன்றுகளை நடும்விழாவானதுசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மரக்கன்றைநட்டார். சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன்,துணை மேயர் மகேஷ் குமார்உள்ளிட்டவர்கள் உடன்இருந்தனர்.

Advertisment
Chennai chennai corporation mayor priya rajan tree udhayanithi stalin World environment day
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe