Advertisment

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள்! (படங்கள்)

Advertisment

இன்று (21.12.2021) சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு ஊராட்சி OHT ஆபரேட்டர், தூய்மைப்பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் மாநில ஒருங்கிணைப்புக்குழு - சிஐடியு சார்பில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவர்களின் ஊதிய உயர்வு தொடர்பான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாநிலத் தலைவர் ஏ.ஜி. சந்தானம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் சிறப்புரையாற்றினார்.

Chennai communist party
இதையும் படியுங்கள்
Subscribe