Advertisment

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்லவிருந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் கைது (படங்கள்) 

சென்னை, சைதாப்பேட்டை ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ஆளுநர் மாளிகைவரை அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரணி செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.மத்திய அரசு, சமீபத்தில் 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து அதற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், நீதி கோரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரணி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe