விழுப்புரம் ரெட்டியார்மில் பகுதியில் காகுப்பம் சாலையில் அமைந்துள்ள பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டு வந்த பெரியசெவலை அடுத்த மாதம்பட்டு பகுதியை சேர்ந்தவிழுப்புரம் நகராட்சி ஒப்பந்த ஊழியரானமாரிபணியின் போதுவிஷவாயு தாக்கி பாதாளசாக்கடை உள்ளே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
Advertisment
சம்பவ இடத்திற்கு வந்தவிழுப்புரம் தீயணைப்பு துறையினர் ஒப்பந்த தொழிலாளி உடலை பலமணிநேரம் போராடிமீட்டனர்.