தமிழக சட்டமன்றத் தேர்தல், ஒரே கட்டமாக வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் தேர்தலுக்குக் குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து மையங்களுக்கும் அனுப்ப வேண்டிய வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயார்ப்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். அதனைத் தொடர்ந்து வாக்காளர் பெயர்ப் பட்டியல் சரிபார்க்கும் பணி தற்போது சென்னை மாநகராட்சி அலுவலகக் கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது.
தொடங்கியது வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி... (படங்கள்)
Advertisment