Work only if successful in the exam

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆசிரியர்பணி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமேஆசிரியர்பணி வழங்கப்படும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படும். அதுவரை தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள் என தெரிவித்தார்.