மாதவரத்தில் தற்காலிகச் சந்தை! முன்னேற்பாடுகள் தீவிரம்! (படங்கள்)

சென்னையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக கோயம்பேடு பகுதியில் 38 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, கோயம்பேடு சந்தை மூடப்பட்டு அதற்கு மாற்றாக மாதவரம் பேருந்து நிலையத்தைத் தற்காலிக பூ மற்றும் பழங்கள் சந்தையாகச் சென்னை மாநகராட்சி நிர்வாகம் மாற்றியுள்ளது.அதற்கான முன்னேற்பாடாக மாதவரம் பேருந்து நிலையம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

Chennai corona virus
இதையும் படியுங்கள்
Subscribe