Advertisment

பெண் காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வு ஒத்திவைப்பு!

விழுப்புரத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பெண் காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வு ஒத்திவைப்பு.

Advertisment

heavy rain

இன்று காலையில் இருந்தே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இதுவறை 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற இருந்த பெண்காவலர் பணிகளுக்கான உடல்திறன் தேர்வை மழை காரணமாக வருகிற டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார்.

villupuram heavy rain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe