சென்னையில் இன்று (22.02.2023) கைவினைஞர்கள் மற்றும் குறுந்தொழில்களில்ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மற்றும் பெண்களின்வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தனியார் வங்கி சார்பில் நடைபெறும் மகளிருக்கான சுயசார்பு கண்காட்சியை தமிழ்நாடு அரசின் தொழில்துறை ஆணையர் சிஜி. தாமஸ் வைத்யன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் ஏராளமான பெண் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டுதங்களின் உற்பத்திபொருட்களை சந்தைப்படுத்தினர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/bank-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/bank-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/bank-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/bank-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/bank-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/bank-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/bank-7.jpg)