Advertisment

மூளை வளர்ச்சி இல்லாத பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

women incident mahila court judgement

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூருக்கு அருகே மூளை வளர்ச்சி இல்லாத இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்ற அந்த இளைஞருக்கு சிறைத்தண்டனையுடன்ரூபாய் 2 லட்சம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Advertisment

அபராதத்தொகையைபாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணமாக வழங்கவும்நீதிமன்றத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

judgement
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe