Advertisment
சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா தலைமையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ம. சித்ரகலா, பொருளாளர் ஜூலியட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.