/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/OB-RD452_ibribe_D_20111223034107.jpg)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் ரேணுகாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மதியம் 3 மணிக்கு கைது செய்தனர்.
Advertisment
மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்க மணல் கடத்தல் பிரமுகர் ஒருவரிடம்மிருந்து ரூ.2000 லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலிஸார் கைது செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
Advertisment
Follow Us