சிவகங்கை, மானாமதுரை அருகேயுள்ள வாகுடி சாலையில் இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மானாமதுரை வாகுடி சாலையில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருக்கிறார். யார் அந்த பெண்,இந்த குற்ற சம்பவத்தின் பின்னணியில் யார், யார் இருக்கின்றனர். ஏன் இதை செய்தார்கள், தனிப்பட்ட காரணங்களுக்காக இதை செய்தார்களாபோன்றவற்றை மானாமதுரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.