ஈரோடு சத்தியமங்கலம் அருகே பசுவனாபுரம் பகுதியில் மின்வேலியில் சிக்கிபெண் யானை உயிரிழந்துள்ளது. ராஜேந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் வைத்திருந்த மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதேபோல் நேற்றுநெல்லை மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகம் புளியங்குடி அருகே உள்ள முந்தல் என்ற வனப்பகுதியில் சுப்பையா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்றுஅதிகாலை ஒரு வயது ஆண் யானை இறந்து கிடந்தது. அது அங்குள்ள மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது குறிப்படத்தக்கது.