
சென்னையில் பல இடங்களில் காற்றுடன் கன மழை பொழிந்து வருகிறது. சென்னையில் விருகம்பாக்கம், மயிலாப்பூர், ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. அதேபோல் ராமாபுரம், வடபழனி, அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், ஆவடி, பூவிருந்தவல்லி, பட்டாபிராம், திருநின்றவூர், செம்பரம்பாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது.
Advertisment
Follow Us