நாமக்கல் கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி கீழ் உள்ள செங்காடு பகுதிகளில் தொடர்ந்து காட்டு தீ எரிந்து வருவதால் கொல்லிமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
பற்றியெரியும் காட்டுத்தீயை தீயணைப்பு வீர்கள் உதவியுடன் அணைக்கும் முயற்சியில் வனத்துறை தீவிரம் காட்டிவருகிறது.