WILD ELEPHANT CHINNATHAMPI IN AGAIN ENTER VILLAGE

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கோவை டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்தது.

அண்மையில் கோவை டாப்சிலிப் வனப்பகுதிக்குள் விடப்பட்ட சின்னத்தம்பி யானை பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சி கிராமப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. கிராமத்தில் நுழைந்த காட்டுயானை சின்னத்தம்பியை விரட்ட வனத்துறை போலீசார் முயற்சித்து வருகின்றனர்.