காட்டுயானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு!!

attack

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கிருஷ்ணகிரி ஓசூர் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு காட்டுயானை தாக்கியதால் படுகாயம் அடைந்த விவசாயி தற்போது உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே போடூர்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்லப்பா. இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு காட்டுயானையால் தாக்கப்பட்டு அதன் காரணமாகமருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது விவசாயி செல்லப்பாபலியானதாக தகவல்கள்வந்துள்ளது.

attack death elephant
இதையும் படியுங்கள்
Subscribe