Advertisment

கோவையில் காட்டுயானை தாக்கி பெண் பலி!!

attack

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கோவையில் காட்டுயானை தாக்கி பெண் பலியாகியுள்ளார்.

கோவையில் முள்ளாங்காடு பகுதியில் விறகு பொறுக்க சென்றபோது ஒற்றை யானை தாக்கி சாலையம்மாள் என்பவர் பலியாகியுள்ளார். அண்மையில் காட்டுயானைகள் தாக்கி கிராம மக்கள் உயிரிழக்கும்சம்பவம் அதிகரித்துள்ளது எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கைவைத்துள்ளனர்.

காட்டுயானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

attack death elephant forest
இதையும் படியுங்கள்
Subscribe