wild elephant attack

Advertisment

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தந்தையும் மகனும் இருந்து சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டு யானை தாக்கியதில் தந்தை ஆனந்தராஜ் மற்றும் அவரது மகன் பிரசாந்த் ஆகிய இருவரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.